உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

மார்கழி 1 (டிச.16): மாதப்பிறப்பு, தனுர்மாத பூஜை ஆரம்பம், சதுர்த்தி, திருவோண விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலையும், பெருமாளுக்கு துளசிமாலையும் அணிவித்து வழிபடுதல், திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !