உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயிலில் மது கரகம் எடுப்பு

பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயிலில் மது கரகம் எடுப்பு

தேவகோட்டை; தேவகோட்டை அருகே பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயில் முளைப்பாரி மது கரகம் எடுப்பு விழா நடைபெற்றது. அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஆண்களும் பெண்களும் முளைப்பாரி, மதுக்கரகம் எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !