உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 3 மணிக்கு, வெள்ளிக்கிழமை குறடில், ஆண்டாள் திருப்பாவை 30 பாசுரங்கள் எழுதிய பட்டுடன், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி, திருப்பள்ளியெழுச்சி நடந்தது. திருப்பாவை பாசுரங்கள் பாடங்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !