உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் சுயம்பு நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திண்டிவனம் சுயம்பு நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில், சுயம்பு நாக அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.  விழா, கடந்த 17ம் தேதி கொடியற்றுத்துடன் துவங்கியது. நேற்று மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் கவுன்சிலர் ராம்குமார் செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !