சுந்தராபுரத்தில் திருவிளக்கு பூஜை
ADDED :102 days ago
போத்தனூர்: சுந்தராபுரம் பெருமாள் கோயில் வளாகத்திலுள்ள, மாரியம்மன் கோவில் தேவர் சமூக மண்டபத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது.
மூன்றாம் ஆண்டாக, குறி ச்சி பசும்பொன் காவடி குழு சார்பில் நடந்த பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் எவர்சில்வர் தட்டு, வெள்ளி நாணயம் மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன.