உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டுவபாளையம் பத்ரகாளியம்மன், பால தண்டாயுதபாணி கோவில் திருவிழா

வேட்டுவபாளையம் பத்ரகாளியம்மன், பால தண்டாயுதபாணி கோவில் திருவிழா

அவிநாசி; ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் 7ம் ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது. 


விநாசி தாலுகா, வேட்டுவபாளையம் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன். ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் 7ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பொதுமக்கள் மற்றும் கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !