உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி கணபதி

லட்சுமி கணபதி

ராம்நகரில் ஏராளமான வரலாற்று பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்கள் உள்ளன. ஹுனசனஹள்ளி கிராமத்தில், கோடி விநாயகர், ஹாரோஹள்ளியில் லட்சுமி கணபதி கோவில், தஷபுஜ லட்சுமி கணபதி கோவில் உட்பட பல்வேறு கோவில்கள் உள்ளன. இவைகள் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். பக்தர்களை சுண்டி இழுக்கின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இக்கோவில்களில் உத்சவங்கள் நடத்தப்படவுள்ளன.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !