உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில்

ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில்

பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். காரணம், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியம் பலரும் கணேசாவை வழிபடுவதே. 


காலை 6.30 மணி - 11.30 வரை; மாலை 5.30 மணி - இரவு 8.30 மணி வரை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !