கூர்ம அவதாரக் கோயில் எங்குள்ளது?
ADDED :7 hours ago
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மம் (ஆமை). ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமனேர் அருகிலுள்ள கூர்மம் என்னும் கிராமத்தில் உள்ளது.