அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?
ADDED :8 hours ago
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். நாளடைவில் அவனே ஞானியாகிறான்.