புனரபி ஜனனம்; புனரபி மரணம் – பொருள் என்ன?
ADDED :8 hours ago
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலில் இது உள்ளது.