நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்களே...
ADDED :14 hours ago
இக்கட்டான சூழலில் இருப்பவர் (நலிந்தவர்) நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பது இதன் பொருள்.