மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?
ADDED :10 hours ago
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று துாண்டி விட்டது. மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அது பிறந்தது.