/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் திருவிழாக்கள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் திருவிழாக்கள்
ADDED :8 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் திருவிழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்கழி 1 (டிச. 16) தீர்த்த உற்ஹவம், மார்கழி 10 மாணிக்கவாசகர் காப்பு கட்டுதல், மார்கழி 15 வைகுண்ட ஏகாதசி, மார்கழி 16 மாத கார்த்திகை, மார்கழி 18 மாணிக்கவாசகர் தேர், ராட்டினம். மார்கழி 19 ஆருத்ரா தரிசனம், மார்கழி 20 எண்ணெய் காப்பு திருவிழா ஆரம்பம், மார்கழி 24 (ஜன. 8) எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு பெறுகிறது.