மார்கழி பஜனை: கோவை ராம் நகர் பகுதிகளில் பக்தர்கள் உலா
ADDED :11 hours ago
கோவை ; மார்கழி மாதத்தில் தினந்தோறும் காலை வேளையில் கோவை ராம் நகர் பகுதிகளில் ராம் நகர் பஜனை கோஷ்டிமற்றும் ஸ்ரீ நாம சங்கீர்த்தனா டிரஸ் சார்பில் உஞ்சவிருத்தி என்று அழைக்கப்படும் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு பக்தர்கள் உலா வந்தனர். இந்த நிகழ்வானது காலை 6 மணி அளவில் ராமர் கோவில் வாசலில் இருந்து துவங்கி சுற்றியுள்ள தெருக்களில் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு காலை 8:30 மணி அளவில் மீண்டும் அதே கோவில் வளாகத்திற்கு வந்து சேர்ந்தனர்.