பழைய துணிகளை தானமாக பிறருக்குக் கொடுக்கலாமா?
ADDED :4695 days ago
பழைய துணிகளைக் கொடுக்கலாம். ஆனால், அதை தானம் என்று சொல்லக்கூடாது. உங்களால் உபயோகிக்க முடியாததை வைத்துக் கொள்ள இஷ்டப்படாததைத் தானே கொடுக்கிறீர்கள். தானம் என்பது வாங்குபவர்கள் மனம் மகிழ, புதிதாக வாங்கிக் கொடுப்பது தான்.