எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?
ADDED :4695 days ago
இரும்பில் செய்யப்படும் குத்துவிளக்கு, பாத்திரங்களை பூஜைக்கு உபயோகிப்பதில்லை. இரும்பை பூஜைக்கு உபயோகிக்கலாகாது என்பது சாஸ்திரம். இருப்பினும், எவர்சில்வர் என்பது முழுமையான இரும்பு கிடையாது என்பதால் மன சஞ்சல மில்லாமல் தாராளமாக ஏற்றலாம்.