உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரபாதத்தை போனில் ரிங்டோனாக வைக்கலாமா?

சுப்ரபாதத்தை போனில் ரிங்டோனாக வைக்கலாமா?

என்னவெல்லாமோ பாடல்களை வைத்துக் கொண்டு பிறரை முகம் சுளிக்க வைக்கும் இக்காலத்தில் சுப்ரபாதத்தை  வைத்துக் கொள்ளலாமா? என கேட்பதே சந்தோஷம் தான். தூங்குபவரை எழுப்புவது சுப்ரபாதம். ஆனாலும், அதே ரிங்டோன் மதியம் 12 மணிக்கும் இருந்தால் என்ன நியாயம்? விழித்துக் கொண்ட பிறகும் சுவாமியை எழுப்பிக் கொண்டிருக்க வேண்டுமா?  எந்நேரத்துக்கும் பொருந்தும், நல்ல பக்திப் பாடல் களை வைத்துக் கொள்ளுங்கள். அதுபோதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !