உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி வழிபாடு

பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி வழிபாடு

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் தினமும் அதிகாலையில் திருப்பாவை, பஜனை பாடல்கள் பாடப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கு அபிஷேகம், நடக்கிறது. அப்போது கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !