உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொந்தகை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா

கொந்தகை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா

மேலூர்; கொந்தகையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உபகோயிலான பூமிநீளாதேவி சமேத தெய்வநாயக பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் பேஷ்கார் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜன. 25 வாஸ்து சாந்தி பூஜையும், ஜன. 28 கும்பாபிஷேகமும், மாலை பெருமாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் சுரேஷ், லோகநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !