உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல, மழு வேந்தி விநாயகர், ஐயப்பன் கோவிலிலும் வழிபாடுகள் நடந்தன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !