உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதமாதா என்பது யார்?

வேதமாதா என்பது யார்?

வேதமாதா என்பது காயத்ரியைக் குறிக்கும். மந்திரங்களில் சிறந்ததாக காயத்ரி விளங்குகிறது. உபநயனம் செய்யும்போது காயத்ரிமந்திரத்தையே உபதேசிப்பர். இதனை தினமும் ஜெபித்தால் எல்லா நன்மைகளும் வாழ்வில் பெருகும். பொதுவான காயத்ரி மந்திரம் தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி காயத்ரி மந்திரமும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !