அந்திசாயும் வேளையில் கோயில் மரத்தை வலம் வரக்கூடாதா? ஏன்?
ADDED :4690 days ago
சூரியோதய வேளை முதல் அஸ்தமனம் வரை மட்டுமே மரங்களை வலம் வந்து வணங்க வேண்டும். இரவில் சுற்றக் கூடாது. விநாயகர் அரசமரத்தோடு இருப்பது வழக்கம். அம்மரத்தை சுற்று பவர்கள் மாலை 6 மணிக்குள் வலம் வந்து விட வேண்டும்.