இன்றைய சிறப்பு!
ADDED :4688 days ago
தை 5 (ஜன. 18): கலிக்கம்ப நாயனார் குருபூஜை, உபநயனம், காதுகுத்த நல்ல நாள், அம்பாளுக்கு பால் பாயசம் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.