குங்குமத்தை கழுத்தில் வைக்கலாமா?
ADDED :4678 days ago
குங்குமத்தை கழுத்தில் வைப்பது மங்களகரமானது. சுமங்கலிகளின் மங்கல கழுத்தில்தானே திருமாங்கல்யம் விளங்குகிறது. அதனால், குங்குமத்தைக் கழுத்தில் இட்டுக் கொள்வது சிறப்பு தான்.