உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி சந்திராபாளையம் தர்மசாஸ்தா கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.‌ மூலவர் முன்பு யாகபூஜை நடந்தது. மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மணிகண்டன், சுப்புராமன், ஜெமினி, அன்பு செழியன், சக்திவேல், தங்கப்பாண்டி விழா ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !