திருவாவடுதுறை ஆதினம் பேரூர் வருகை
ADDED :15 hours ago
பேரூர்: திருவாவடுதுறை ஆதினம் 24ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். ஆதின மட நிர்வாகிகள் உடனிருந்தனர்.