நிந்தாஸ்துதி என்றால் என்ன?
ADDED :5018 days ago
நிந்தாஸ்துதி என்பது நிந்தித்து பாடுவதாகும். இறைவனையும் சிலர் நிந்தித்து கவித்துவமாக எழுதியிருக்கிறார்கள். நிந்தாஸ்துதி நூல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதாகத் தெரியவில்லை. கடவுளை வாழ்த்தி வணங்க ஆயிரமாயிரம் நூல்கள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்துங்கள். கோபத்தில் தானே ஒருவரை வசை பாடுவோம். நிந்தாஸ்துதிக்கும் அது தான் தகுதி.