உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சனி சிறப்பு வழிபாடு

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சனி சிறப்பு வழிபாடு

கோவை; ஆடி மாதம் மூன்றாவது சனிகிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு  அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு அரசாங்கம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !