உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் ஆவணி அவிட்டம்; பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் ஆவணி அவிட்டம்; பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

 புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டில் உள்ள வேத வேதாஸ்ரம குருகுலத்தில் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரியில் இன்று (26ம் தேதி) ஆவணி அவிட்டத்தையொட்டி ரிக் வேதத்ததை சேர்ந்த பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோடு, வேதாஸ்ரம குருகுலத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு ஒரு பேட்ச், 9 மணிக்கு ஒரு பேட்ச் என பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.மேலும் விபரங்களுக்கு 98423 27791, 98423 29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !