உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா; உறியடி உற்சவம்

விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா; உறியடி உற்சவம்

விழுப்புரம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. விழுப்புரம், வி.மருதுார் பஜனை கோவில் தெரு, சந்தானவேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !