குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்த திருவதிகை சரநாராயண பெருமாள்
ADDED :19 minutes ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாவாசையையொட்டி நேற்று காலை விஸ்வரூப தரிசனம், நித்யபடி பூஜை, உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. பின்னர், திருகண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.