முதல் ஆளாக நில்
ADDED :2 days ago
* பிறர் துன்பத்தை போக்குவதில் முதல் ஆளாக நில்.
* பொறுமையுடன் இரு; வெற்றி தேடி வரும்.
* மனதை நீயே சுத்தமாக்கு. வாழ்வு சிறக்கும்.
* செடி, கொடிக்கு தண்ணீர் ஊற்று.
* யாரையும் அலட்சியம் செய்யாதே.
* பிறருக்கு நன்மை செய்யாதவர் மறுமை நாளில் வருந்துவார்.