உஷ்... ரகசியம்
ADDED :1 days ago
* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.
* தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் திகட்டும்.
* இனிய சொற்கள் மனதிற்கு நன்மை தரும்.
* கொடுத்து உதவுங்கள். அவன் உங்களை பார்த்துக் கொள்வான்.
* விருப்பத்தை அவனிடம் சொல்லுங்கள். நிச்சயம் நிறைவேறும்.
* ஒருவன் எந்தளவுக்கு சுமப்பானோ, அந்தளவுக்கே சுமை தரப்படும்.