மூலவருக்கு பின்புறம் தீபம் எரிவது எதனால்?
ADDED :1 days ago
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.
பெற்றோரின் பிரார்த்தனையால் பிள்ளைகளுக்கு நன்மை கிடைக்குமா?