உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமணத் தம்பதி குலதெய்வத்தை கும்பிட நாள் பார்க்கணுமா?

புதுமணத் தம்பதி குலதெய்வத்தை கும்பிட நாள் பார்க்கணுமா?

மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   

‘அவனுக்கு என்ன... கொடுத்து வைத்தவன்’ என்பது ஏன் சொல்கிறார்கள்?


முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனையே ‘அதிர்ஷ்டம்’ என்கிறோம். இதை தான் இப்படி சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !