உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா 5ம் நாளில் பக்தியும் பரதமும் சங்கமம்

நவராத்திரி விழா 5ம் நாளில் பக்தியும் பரதமும் சங்கமம்

நவராத்திரி விழா, 5ம் நாளான நேற்று, சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருள்பாலிக்கும் அலங்காரத்தில் திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர்.

பாண்டுரங்கன் அலங்காரத்தில், அவிநாசி, ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள்.

வாராஹியம்மன் அலங்காரத்தில், வீரபாண்டி, மாகாளியம்மன்.

திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கலைவிழாவில் இடம்பெற்ற ஏ.வி.பி. பள்ளி மாணவியரின் பரதநாட்டியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !