உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்க வளமுடன்: வேதாத்ரி மகரிஷி

வாழ்க வளமுடன்: வேதாத்ரி மகரிஷி

* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  
* அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது.
* உண்ணும் உணவு உடலில் மட்டுமே பாயும். எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும்.
* பிறர் தவறு செய்யும் போது உடனே புத்தி சொல்லாதீர்.
* அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்.
* சில நேரத்தில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும்.
* பிறர் செய்யும் செயல்களைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்.
* வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருக்கிறான்.
*  மற்றவரை விட உயர்ந்தவன் என கர்வப்படாதீர்.
* பண்பில்லாத சொற்களை பயன்படுத்தாமல் இருங்கள்.
* தயக்கம், பயத்தால் உண்மையை பேசாமல் இருக்காதீர்.  
* நடத்தையில் மிடுக்கு காட்டுவதை தவிர்ப்பீர்.
* எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் பகிர வேண்டாம்.
* திருப்தி என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.   
* கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பாதீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !