சிவாலயங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
ADDED :4682 days ago
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். எவ்வளவு பெரிய கோயில் அது! ஒரு வாரமாவது அமர்ந்து அமைதியான அந்தச் சூழலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கோயில் எதிரேயுள்ள கமலாலயம் தெப்பக்குளத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. மிக அருமையான தலம்.