உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கை குளிர வைக்க புஷ்பத்தை பயன்படுத்துவதின் தாத்பர்யம் என்ன?

விளக்கை குளிர வைக்க புஷ்பத்தை பயன்படுத்துவதின் தாத்பர்யம் என்ன?

விளக்கை நாச்சியார் என்பர். நாச்சியார் என்றால் தாய். அடிப்பது போல கையை ஓங்கி விளக்கை அணைக்கக்கூடாது. தாயார் விஷயத்தில் ஒரு மிருதுத்தன்மை...அதாவது மென்மை வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !