உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்தது சனிக்கிழமை. இந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

பிறந்தது சனிக்கிழமை. இந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

சனி, புதன் எண்ணெய் நீராடு என்பர். சனிக்கிழமை பிறந்தவர்கள் புதன் கிழமையும், புதன்கிழமை பிறந்தவர்கள் சனிக்கிழமையும் குளிக்கலாம். பிறந்த கிழமையில் தீபாவளி, நயினார் நோன்பு வந்தாலும் விதிவிலக்கு உண்டு. பிறந்தது மற்ற கிழமைகள் என்றால் அந்தக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதைத் தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !