கணவரை இழந்த பெண்கள் எதிரே வந்தால் செல்லக் கூடாது என்பவர்களைப் பற்றி...
ADDED :4602 days ago
கணவரை இழந்த பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் மற்ற ஆண்களின் பார்வையில் பட்டால், அவர்களுக்கு ஆபத்து நேரலாம். அதன் காரணமாக, அந்தப் பெண்களை ஆண்களின் பார்வையில் படவேண்டாம் என சொன்னார்கள். இந்த சமுதாய சிந்தனை தான், சகுனமாக மாறி கேலிக்கூத்தாகி இருக்க வேண்டுமென கருதுகிறேன்.