உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்காதேவியை பூஜிக்க நல்ல நாள் எது?

துர்க்காதேவியை பூஜிக்க நல்ல நாள் எது?

செவ்வாய், வெள்ளி. திதிகளில் அஷ்டமி, பவுர்ணமி. ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பாகும். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுளை வழிபட நாளும் கிழமையும் தேவையில்லை. மனம் தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !