இறைவனுக்கு நம் தலைமுடியைக் கொடுப்பதால் என்ன லாபம்?
ADDED :4603 days ago
எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்த தலையின் கிரீடமாகத் திகழ்வது முடி. முகத்திற்கு பொலிவு தரும் முடியைக் கடவுளுக்கு கொடுப்பதன் மூலம் நம்மை முழுமையாக இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம். பொருள் நோக்கத்தோடு, கடவுளிடம் கணக்கு பார்க்கத் தேவையில்லை. முடி காணிக்கை வழிபாடு உடல் சார்ந்ததல்ல. என்னிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதே தத்துவம்.