கோதண்டராமர் கோவிலில் ஸம்ப்ரோஷணம் கோலாகலம்
ADDED :4593 days ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோதண்டராமர் கோவிலில், ஸம்ப்ரோஷணம் கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு கோதண்டராமர் கோவிலில், கடந்த, 16 ஆண்டுகளுக்கு முன், ஸம்ப்ரோஷணம்நடந்தது. தற்போது, கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை, 8:45 மணிக்கு, ஸம்ப்ரோஷணம் வெகு விமரிசையாக நடந்தது.