இன்றைய சிறப்பு!
ADDED :4579 days ago
பங்குனி 30 (ஏப். 12): சிருங்கேரி ஜகத்குரு அபிநவ நரசிம்ம சுவாமிகள் ஆராதனை, ஆபரணம் வாங்க, பதவி ஏற்க, விதை விதைக்க நல்ல நாள், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.