இன்று 108 சங்காபிஷேகம்
ADDED :4915 days ago
கோபிசெட்டிபாளையம்: பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், 108 சங்காபிஷேக விழா இன்று நடக்கிறது. பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி இன்று காலை, 8.30 முதல், 11 மணி வரை நடராஜர் மஹா ஹோமம், பகல், 11 மணிக்கு நடராஜர் மஹா அபிஷேகம், பகல், 12 மணி க்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.