மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4495 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
4495 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், உலக நலனை முன்னிட்டு, வறட்சி நீங்கி, மழை பெய்ய வேண்டி, திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. பனமரத்துப்பட்டியில், மழை வேண்டியும், சிவ விஷ்ணு ஆலய திருப்பணி விரைந்து நடக்கவும், பன்னிறு திருமுறைகள் மற்றும் திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. சிவ விஷ்ணு ஆலயத்தில் நடந்த விழாவில், சேலம் சுகனேஸ்வரர் கோவில் திருவெம்பாவை பெருவிழா கழகம் மற்றும் சிவனாடியார்கள் பங்கேற்று, வழிபாட்டில் ஈடுபட்டனர். திருவாசகம், பன்னிறுதிருமுறைகள், வருண காயத்திரி ஆகியவை பாடப்பட்டது. திருவெம்பாவை பெருவிழா கழக துணை தலைவர் சம்பந்தம், செயலாளர் டாக்டர் சந்திரசேகர், பொருளாளர் மோகனராமன், முருகேசன், பன்னிறுதிருமுறை மன்ற செயலாளர் சிங்காரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
4495 days ago
4495 days ago