உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சென்னை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சென்னை: ஆலந்தூர் அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயிலில் ஸ்ரீசுதர்சன நரசிம்மர் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான அங்குரார்ப்பணம் 21-5-13 செவ்வாய் மாலை ஆரம்பித்து 23-5-13 காலை 7.30 - 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 24.5.13 முதல் 10.7.13வரை மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !