சோழவந்தான் உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :4524 days ago
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. மே 27ல் பூச்சொரிதல் விழா, மே 29ல் பால்குடம், அக்னிச் சட்டி திருவிழா, இரவு 12 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் பவனி திருவிழா நடக்கிறது. தென்கரை விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.